Recent Posts

Search This Blog

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டல்லஸுக்கு ஆதரவு என அறிவித்தார். I

Tuesday, 19 July 2022


ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் விலகல் : டல்லஸுக்கு ஆதரவு என அறிவித்தார்.

நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் வாபஸ் பெறுகிறேன்.

செமகி ஜன பலவேகய கட்சி மற்றும் எங்கள் கூட்டணி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி பங்காளிகள் டலஸ் வெற்றிபெற கடுமையாக உழைக்கும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment