எனது தாய்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்காக பொருத்தமான சரியான நடவடிக்கைகளை எடுப்பேன் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான அடுத்தக கட்ட நடவடிக்கைக்காக நாடாளுமன்றத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றேன்.
எனது தாய்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்காகவும் எனது அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் பொருjத்தமான தருணங்களில் சரியான நடவடிக்கைகளை நான் எடுப்பேன் என்பதை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.




No comments:
Post a Comment