Recent Posts

Search This Blog

எரிபொருள் வரிசையில் காத்திருந்த உப அதிபர் உயிரிழப்பு.

Monday, 18 July 2022


எரிபொருள் வரிசையில் மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த உப அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது


No comments:

Post a Comment