Recent Posts

Search This Blog

இன்று முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டம் - பதில் ஜனாதிபதி அறிவித்தார். I

Sunday, 17 July 2022


இன்று முதல் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம், தன்னிச்சையாக மக்களைக் கைது செய்து காவலில் வைக்க காவல்துறைக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் அதிகாரம் அளிக்கிறது.




No comments:

Post a Comment