Recent Posts

Search This Blog

கோட்டாபய ராஜபக்ஷ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என வெளியான செய்தியை பிரதமர் அலுவலகம் மறுத்து அறிக்கை வெளியிட்டது.

Tuesday, 12 July 2022


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பான வெளியேறும் பாதையை உருவாக்குவதற்கு பிரதமர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்ற கூற்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் மறுத்துள்ளது -

No comments:

Post a Comment