Recent Posts

Search This Blog

ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் கடிதம் போலியானது.

Wednesday, 13 July 2022


ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் என சமூக வலைதளங்களில் பரவி வரும் கடிதம் போலியானது .


ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் சபாநாயகர் அலுவலகத்திற்கு வரவில்லை என அலுவலக பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.



No comments:

Post a Comment