Recent Posts

Search This Blog

மஹா சங்கத்தினரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து பிரதமர் பதவி விலக வேண்டும்;

Thursday, 21 April 2022


மஹா சங்கத்தினரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து பிரதமர் பதவி விலக வேண்டும் என பாஹியங்கால ஆனந்த சகர தேரர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக பிரதமரை பதவி நீக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment