
தற்போது நாட்டில் முன்னெடுக்கபடும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக நாட்டிற்கு 100 கோடி டொலர் வருவாய் இழப்பு ஏற்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இதனால் இலங்கைக்கு கிடைக்க இருந்த அந்நிய செலவானி 100 கோடி கிடைக்காமல் போயுள்ளதாக கூறப்படடது.


No comments:
Post a Comment