Recent Posts

Search This Blog

அனைத்து தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தப் போராட்டம்

Monday, 18 April 2022


தற்போது நடைபெற்று வரும் காலவரையறை அற்ற போராட்டத்துக்கு ஒற்றுமையைத் தெரிவிக்கும் வகையில், நாட்டிலுள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் தங்கள் பணியிடங்களுக்குள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.


தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டு வணிகங்களின் தொழிற்சங்கங்கள் இணைந்து எதிர்ப்புப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றன.


மக்களின் போராட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளிக்கும் நடவடிக்கையாக, அண்மைக் கால முன்னேற்றங்கள் மீது உழைக்கும் சமூகத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தும் முயற்சியாக இது முன்னெடுக்கப்படுகிறது.



No comments:

Post a Comment