Recent Posts

Search This Blog

நிலமை இன்னும் மோசமடையும் ; ரனில்

Monday, 18 April 2022


நிலமை இன்னும்  மோசமடையும் என முன்னள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


இன்று பாராளுமன்றில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டார்.


இந்த விடயம் தொடர்பில் நாம் ஏற்கனவே அரசுக்கு சொல்லி இருந்தோம் அவர்கள் எமது பேச்சை கேட்கவில்லை.


ஆனால் இன்று நிலமை கைமீறி சென்றுள்ளது இன்னும் மோசமடையும் என முன்னள் பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment