ஹஸ்பர்_ஏ.எச்
இன்று 1/1/2024 பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார்.
24 வயதான மேற்படி தாயார் திருமணம் முடித்த காலத்தில் இருந்து தொடர்ச்சியாக எட்டுத்தடவை கருச்சிதைவு ஏற்ப்பட்டது, அதன் பின்னர் இந்த தாயார் கரப்பத்திற்க்கு முன்னரும் கர்ப்ப காலத்திலும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ச்சியாக சிகிற்ச்சை பெற்றுவந்தவர் இன்று புது வருடதினத்தில் ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்தார். மகப்பேற்று வைத்தியர் சிவராஜா சிஜெதரா அவர்களின் மருத்துவக்குழுவனரே மேற்படி தாய்க்கு சிகிற்ச்சை வழங்கினார்கள்
--
Hasfar A Haleem BSW (Hons)
Journalist
No.37/15, Periyatrumunai
Kinniya - 07, Sri Lanka.
Tel: +94 771038457
+94 754352881


No comments:
Post a Comment