எமது மூத்த ஊடகவியலாளர் கலாபூசணம் பி.எம்.எம்.ஏ.காதர் (மருதமுனை) சற்று முன்னர் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா றாஜிஊன்
إنا لله وإنا إليه راجعون 😥🤲
அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸை வழங்குவானாக அவரின் குடும்பத்தாருக்கு மன ஆறுதலை வழங்குவானாக.
اللَّهمَّ اغْفِرْ لَه ُُ وَارْحَمْهُ، وَعَافِه ِِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ، وَنَقِّه ِِ مِنَ الخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْرا ً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرا ً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْرا ً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ وَعَذَابِ النَّار



No comments:
Post a Comment