அரச சேவையில் உள்ள விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி அவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீடிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Blogger Templates : Designed By: Templatezy
No comments:
Post a Comment