Recent Posts

Search This Blog

அஸ்ரேலியாவில் தொழில் புரியும், தந்தை பணம் கொடுக்காததால் உயிரை மாய்த்துக்கொண்ட 20 வயது இளைஞன்.

Saturday, 30 December 2023


தந்தை பணம் கொடுக்காததால் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

செல்வச்சந்நிதி கோயில் வீதி, கதிரிப்பாய், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அஸ்ரேலியாவில் வசித்து வரும் தந்தை தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயில்வதற்கு பணம் கொடுக்காததால் தவறான முடிவெடுத்து குறித்த இளைஞன் உயிர்மாய்த்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


No comments:

Post a Comment