Recent Posts

Search This Blog

VIDEO >> நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 128 பேர் உயிரிழப்பு மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயம்.

Friday, 3 November 2023

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 பேர் இறந்தனர் மற்றும் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


No comments:

Post a Comment