Recent Posts

Search This Blog

முதல் ராஜினாமா பதிவானது 🏏 ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் செயலாளர் பதவி விலகினார்.

Friday, 3 November 2023


ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.



உலகக் கிண்ண போட்டிகளில் இலங்கை கிரிக்கெட் அணி படுதோல்வியை சந்தித்ததையடுத்து கிரிக்கெட் சபையின் அனைவரும் பதவி விலக வேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் கூறியிருந்த நிலையில் இந்த இராஜினாமா அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment