Recent Posts

Search This Blog

VIDEO >> இஸ்ரேலில் உள்ள Umm al-Fahm நகரில் காஸா ஆதரவு ஆர்ப்பாட்டம்... ஆர்ப்பாட்டத்தை கலைத்துபலரை கைது செய்த இஸ்ரேல்.

Thursday, 19 October 2023


இஸ்ரேலின் Umm al-Fahm நகரில் காஸா ஆதரவு ஆர்ப்பாட்டம். இஸ்ரேல் காவல்துறை ஆர்ப்பாட்டத்தை கலைத்து 12 பேரை கைது செய்தது.

இஸ்ரேலில் உள்ள பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழும் Umm al-Fahm நகரின் குடியிருப்பாளர்கள், ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக எதிர்ப்பு பேரணியை மேற்கொண்டனர்.


காசா மீது இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் தெருக்களில் சென்று கோஷமிட்டனர்.
Wait to load video 👇



உம் அல்-ஃபஹ்ம் பிரதேசமானது, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினின் வடமேற்கில், இஸ்ரேலுக்கும் மேற்குக் கரைக்கும் இடையே உள்ள பிரிப்புச் சுவருக்கு அருகில் அமைந்துள்ளது.

இஸ்ரேலிய பொலிசார் காசா தொடர்புபட்ட எந்தவொரு ஆர்ப்பாட்டங்களையும் ஒடுக்கியுள்ளனர்.

மற்றும் புதனன்று ஹைஃபாவிலும் ஒரு போராட்டத்தை கலைத்தனர் .
VIDEO 👇


........



No comments:

Post a Comment