Recent Posts

Search This Blog

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிப்பு.

Tuesday, 10 October 2023


இஸ்ரேல்- ஹமாஸ் போரின் எதிரொலியாக சர்வதேச சந்தையில் தங்கம், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்துள்ளது.



இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலை 5% அதிகரித்துள்ளது.



இதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 88 டொலருக்கு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது


No comments:

Post a Comment