உலக கிண்ண தொடரில் இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடன் இன்று (10) மோதுகின்றது.
குறித்த போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
உலக் கிண்ண முதலாவது போட்டியில் இலங்கை போராடி தோற்றது. இதனையடுத்து இந்த போட்டியில் வெற்றி பெறும் நோக்குடன் களமிறங்குகிறது இலங்கை அணி.
அத்துடன் பாகிஸ்தான் நெதார்லாந்து அணியுடனான தனது முதலாவது வெற்றியினை தொடர்ந்து இன்று இலங்கையுடன் மோதவுள்ளது. என்பது குறிப்பிடதக்கது.


No comments:
Post a Comment