இலங்கையில் இயங்கும் சினோபெக் எரிபொருள் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
அதன்படி
92 Oct Petrol – Rs. 358
95 Oct Petrol – Rs. 420
Auto Diesel – Rs. 348
Super Diesel – Rs. 417
China Petroleum & Chemical Corporation (Sinopec) has increased its retail fuel prices (per litre) in Sri Lanka with effect from today (Oct. 01).



No comments:
Post a Comment