Recent Posts

Search This Blog

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை

Monday, 2 October 2023


நேற்று டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.


பஸ் கட்டணத்தை உடனடியாக 5 சதவீதம் உயர்த்த வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சனா பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment