Recent Posts

Search This Blog

ஜனாஷா அறிவித்தல் - கல்முனைக்குடி முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர் அல் ஹாஜ் அப்துல் கனி காலமானார்.

Monday, 30 October 2023


ஜனாஷா அறிவித்தல் மருதமுனையை பிறப்பிடமாகவும் கல்முனைக்குடி 14ம் பிரிவை வசிப்பிடமாகக் கொண்ட அல் ஹாஜ் அப்துல் கனி ( முன்னால் பொலிஸ் உத்தியோகத்தர் ) காலமானார்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீயூன்.


அன்னாரின் ஜனாஷா, அவரது கல்முனை இல்லத்தில் இன்று காலை 09 .00 மணி வரை பார்வையிட வைக்கப்பட்டு பின்னர் அன்னாரின் சகோதரியின் இல்லத்திலிருந்து பிற்பகல் மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்படும்.


No comments:

Post a Comment