UNISMART UK மற்றும் SUSSEX CAMPUS வழங்கும் இலவச IELTS பயிற்சி வகுப்புகள்
இலங்கையிலும்,சர்வதேச ரீதியாகவும் in-class மற்றும் online பாட நெறிகள் மூலம் Student Visa/Work Visa விற்கு தேவையான ஆங்கில (IELTS, TOEFL, PTE, LanguageCert & Skills for English) பரீட்சைகளுக்கான வகுப்புகள் மற்றும் கல்வி ஆலோசனைகளை அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மூலம் இலவசமாக வழங்கி வருகின்றது. பாடநெறி பயிலும் மாணவர்கள் எத்தனை முறை முயற்சிக்க வேண்டி வந்தாலும், அவர்கள் சித்தி அடையும் வரை இப்பாடநெறிகள் முற்று முழுவதுமாக இலவசமாகவே நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்வதற்கு இன்றே அழையுங்கள்
தொடர்புகளுக்கு
+94 779697226
+94 758022512
+44 7502173410
www.uni-smart.uk
---------------------------



No comments:
Post a Comment