Recent Posts

Search This Blog

மடவளை மதீனா OBA(23/24) புதிய செயற்குழு உறுப்பினர்கள்.

Saturday, 2 September 2023


மடவளை மதீனா OBA(23/24) புதிய செயற்குழு உறுப்பினர்கள்..

கடந்த ஆகஸ்ட மாதம் 20 ஆம் திகதி நடைபெற்ற பழைய மாணவர் பொதுக் கூட்டத்தில் (AGM) இல் OBA யாப்பின் பிரகாரம் ஜனநாயக வழிமுறையில் எட்டுப் பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஜனநாயக வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்பட்ட எட்டு உறுப்பினர்களும் OBA யின் தலைவர் (அதிபர்) இணைந்து, OBA யின் யாப்புப் பிரகாரம் மேலும் நான்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நடைமுறையின் அடிப்படையில் மொத்தம் 12 உறுப்பினர்கள் அடங்கிய செயற்குழு ஆகஸ்ட் 31ம் திகதி ஒன்றுகூடி கலந்துரையாடல் அடிப்படையில் பதவி மற்றும் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

OBA 23/24 பதவி நிலை...

உப தலைவர்:
M.M.M றியாஜ் (முன்னால் பிரதேச சபை உறுப்பினர்)

செயலாளர்:
M.A.M  ரம்ஸான் ஆசிரியர் (JP) 

உப செயலாளர்:
M.E.M இர்ஷாட்

பொருளாலர்: 
F.M சியாட்

உப பொருளாலர்
A.H.M இஸ்மாயில்

வெளியுறவு தொடர்பு செயலாளர் (Public Relation) 
அஷ்ஷேய்ஃ
A Raheem Akbar (B.A Naleemi, MDCC)

உறுப்பினர்களாக..
A.M சர்பான் அலி
Y.M உனைஸ்
A.H.M இர்பான்
உனைஸ் தாஹா
M.F.M பஸீன்
M.K.M ரியாzஸத் 

புதிதாக தெரிவு செய்யப்பட்ட மதீனா OBA 23/24 செயற்குழு உறுப்பினர்களுக்கு மதீனாவின் அனைத்து பழைய மாணவர்களின்  உடல், பணம், பொருள், எழுத்து மூலமான திட்ட வரைபுகள், ஆலோசனைகள் (Project proposal) வழங்கி மதீனாவை வலுவூட்ட (Empower) கைகோர்க்குமாறு மிகவும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

தகவல்.
மதீனா OBA (23/24) செயற்குழு




No comments:

Post a Comment