Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் ; F.H. இஷ்ஷான் மௌலவி (35) காலமானார்.

Sunday, 10 September 2023


ஜனாஸா அறிவித்தல்
**************************
அக்கரைப்பற்று
ஜின்னா விதியில் வசித்துவரும் F.H.இஷ்ஷான் மௌலவி தென்கிழக்கு பல்கலைக்கழக உத்தியோகத்தர் (35வயது)
"வபாத்தானார்


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இவர்
மர்ஹும் பழீலுல் ஹக் சேரின் மகனாவார்


ஜனாஸா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ளது.
நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் : முகம்மத் நாளிர்


No comments:

Post a Comment