Recent Posts

Search This Blog

இலங்கையின் முன்னணி வர்த்தகர் திலித் ஜெயவீர அரசியலில் குதித்தார் - அவரின் சின்னம் விமானம்.

Monday, 11 September 2023


மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டு இலங்கையின் முன்னணி வர்த்தகரான திலித் ஜெயவீர அரசியலில் பிரவேசித்துள்ளார்.



தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிப் பட்டியலின்படி, விமானம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மவ்பிம ஜனதா கட்சியின் கட்சித் தலைவராக திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார்.





No comments:

Post a Comment