Recent Posts

Search This Blog

ஈஸ்டர் தாக்குதலுக்கு அப்போதய ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரனிலுமே பொறுப்பு கூறவேண்டும்..

Tuesday, 5 September 2023


ஈஸ்டர் தாக்குதலுக்கு அப்போதய ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரனிலுமே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ரானுவ தளபதி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.


தனியார் ஊடக நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர், 


ஈஸ்டர் தாக்குதலை தடுக்க பல்வேறு வழிகள் இருந்தும் அப்போதய தலைவர் அதனை செய்யவில்லை அவர்கள் நினைத்திருந்தால் இந்த தாக்குதலை தடுத்திருக்கலாம். 


முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமாராக இருந்த மைத்திரி மற்றும் ரனில் ஆகியோர் இந்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை கிடைத்த தகவல்களை பயன்படுத்தி இருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment