Recent Posts

Search This Blog

அமெரிக்கா - சிகாகோ நகரில் வசிக்கும் தர்ஹா நகர் பாடசாலைகளின் பழைய மாணவர் கிரிக்கட் சுற்றுப்போட்டி.

Tuesday, 19 September 2023


அமெரிக்கா சிகாகோ நகரில் வசிக்கும் தர்ஹா நகர் அல்-ஹம்றா மகா வித்தியாலயம் மற்றும் தர்ஹா நகர் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்களால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி வோரன் பார்க் மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.


இரு பாடசாலைகளுக்கும் நிதி திரட்டுவதை முக்கிய நோக்காக கொண்டு மூன்று சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியில் தர்ஹா நகர் ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர்அணி இரண்டு சுற்றுக்களில் வெற்றி பெற்று இறுதி வெற்றியை தனதாக்கி கொண்டது.




No comments:

Post a Comment