Recent Posts

Search This Blog

இலங்கையில் நில அதிர்வு - 2.4 ரிச்டர் அளவில் இன்று காலை பதிவு

Monday, 25 September 2023


புத்தல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் 2.4 ரிச்டர் அளவில் நில அதிர்வு இன்று (26) காலை பதிவாகியுள்ளது.



இந்த அதிர்வு பல அங்கு பல இடங்களில் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது


No comments:

Post a Comment