Recent Posts

Search This Blog

ஒன்லைன் கற்றலில் பாரிய வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கும் கற்கைநெறியின் 20𝐭𝐡 𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡.

Sunday, 3 September 2023


20𝐭𝐡 𝐃𝐢𝐩𝐥𝐨𝐦𝐚 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡

ஒன்லைன் கற்றலில் பாரிய வெற்றியை கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் கற்கைநெறி இன்ஷா அல்லாஹ் இம்முறை O/L மற்றும் A/L எழுதிய மாணவர்களுக்காகவும் இம்மாதம் 6ஆம் திகதி பிப 07:00 pm க்கு ஆரம்பிக்கின்றது.


நான்கு மாத 120 மணித்தியாலங்களை கொண்டுள்ள இந்த கற்கைநெறி உங்களை சரியாக ஆங்கிலம் பேச வைக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.


முதலில் ஆங்கிலத்தை மொழியாக காட்டி, மொழியின் அடிப்படை திறன்களை சரியாக தெளிவுபடுத்தி அதனைத் தொடர்ந்து, மிகவும் அடிப்படையில் இருந்து கற்பித்து,


1. 𝗚𝗿𝗮𝗺𝗺𝗮𝗿
2. 𝗦𝗽𝗼𝗸𝗲𝗻 𝗘𝗻𝗴𝗹𝗶𝘀𝗵
3. 𝗩𝗼𝗰𝗮𝗯𝘂𝗹𝗮𝗿𝗶𝗲𝘀
4. 𝗪𝗿𝗶𝘁𝗶𝗻𝗴
5. 𝗥𝗲𝗮𝗱𝗶𝗻𝗴 𝗰𝗼𝗺𝗽𝗿𝗲𝗵𝗲𝗻𝘀𝗶𝗼𝗻
6. 𝗟𝗶𝘀𝘁𝗲𝗻𝗶𝗻𝗴 𝗽𝗿𝗮𝗰𝘁𝗶𝗰𝗲𝘀


போன்ற விடயங்களை கற்பிக்கின்றோம்.
இறுதியில் சரளமாக ஆங்கிலம் பேச உதவும் வகையில் கற்பிக்கப் படுகிறது.


இலங்கையில் தமிழ்மொழி மூலம் ஆங்கிலம் கற்பிக்கும் கல்லூரிகளில் எங்கள் கல்லூரியும் கற்கைநெறியும் தனக்கான ஒரு இடத்தை பிடித்தது அதன் வெற்றியை தொடர்ந்தே. அல்ஹம்துலில்லாஹ்.

ஒன்லைன் என்றாலே சலித்துக்கொள்ளும் மாணவர்களுக்கு மத்தியில் பெரும் நம்பிக்கையை கொடுத்து வெற்றியை கொடுக்கின்றோம்.


கற்கைநெறி முடிவில் பரீட்சை நடாத்தப்பட்டு உங்கள் வீட்டுக்கே சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.


எங்கள் கற்கைநெறி பற்றி எங்கள் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள




எங்கள் ஒன்லைன் வகுப்பு எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள



எங்களை முழுமையாக தெரிந்துகொள்ள எங்கள் youtube channel ஐ சென்று பார்த்துக்கொள்ளுங்கள்.


𝙒𝙝𝙤 𝙘𝙖𝙣 𝙟𝙤𝙞𝙣 ?

1. 𝙎𝙩𝙪𝙙𝙚𝙣𝙩𝙨 𝙖𝙛𝙩𝙚𝙧 𝙊/𝙇
2. 𝙎𝙩𝙪𝙙𝙚𝙣𝙩𝙨 𝙖𝙛𝙩𝙚𝙧 𝘼/𝙇
3. 𝙐𝙣𝙞𝙫𝙚𝙧𝙨𝙞𝙩𝙮 𝙎𝙚𝙡𝙚𝙘𝙩𝙚𝙚𝙨
4. 𝙂𝙧𝙖𝙙𝙪𝙖𝙩𝙚𝙨
5. 𝙐𝙣𝙙𝙚𝙧𝙜𝙧𝙖𝙙𝙪𝙖𝙩𝙚𝙨
6. 𝙏𝙚𝙖𝙘𝙝𝙚𝙧𝙨
7. 𝙊𝙛𝙛𝙞𝙘𝙚𝙧𝙨
8. 𝙃𝙤𝙪𝙨𝙚𝙬𝙞𝙫𝙚𝙨 
9. 𝙅𝙤𝙗 𝙨𝙚𝙚𝙠𝙚𝙧𝙨 
10.𝙁𝙤𝙧𝙚𝙞𝙜𝙣 𝙀𝙢𝙥𝙡𝙤𝙮𝙚𝙚𝙨

எங்கள் கல்லூரி, கற்கைநெறிகள், மாணவர்கள் அவர்களின் அடைவுகள் பற்றி தெரிந்துகொள்ள எங்கள் இணையதளத்தை பாருங்கள்.
www.csel.lk

இணைந்துகொள்ள

0752808037,

0779924979
என்ற இலக்கங்களுக்கு உங்கள் பெயர் மற்றும் விலாசம் என்பவற்றை whatsapp செய்யுங்கள். 

பகிர்ந்துகொள்ளுங்கள். 

Thank you.


No comments:

Post a Comment