இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான செனல் ஐ தொலைக்காட்சியை, தனியார் நிறுவனமான லைக்கா குழுமத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் 25 மில்லியன் ரூபாவை வழங்குவதாக தெரிவிக்கபடுகிறது.
தொடர் நட்டம் காரணமாக செனல் ஐ தனியார் முதலீட்டாளரிடம் ஒப்படைக்க வெகுஜன ஊடக அமைச்சு தீர்மானித்திருந்தது. சேனல் ஐ விளையாட்டு போட்டிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தையும் லைக்கா குழுமத்திடம் ஒப்படைக்க முன்மொழியப்பட்டது.
-அருண நாளிதழ்-


No comments:
Post a Comment