Recent Posts

Search This Blog

தமிழ் - சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க ஜனாதிபதி முயற்சி - அத்துரலிய ரத்ன தேரர் தெரிவிப்பு

Thursday, 3 August 2023


(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி தமிழ் - சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்.

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார்.


பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment