லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் நாளை (04) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில், எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால் இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்



No comments:
Post a Comment