Recent Posts

Search This Blog

2 சிறுநீரகங்களும் செயழிழந்தவர் அவசர உதவி கோருகிறார்

Tuesday, 15 August 2023


ஆதம் பாவா ஹிலூர் றிஸ்னி (வயது 36) சம்மாந்துறையை வசிப்பிடமாக கொண்ட ஒரு பெண் குழந்தையின் தந்தை.  இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயழிழந்து மிகவும் அவதியுற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார். மேலும் சிறுநீரக வைத்திய நிபுனர்களின் அறிவுறுத்தலின்  பிரகாரம் இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியள்ளது. 


ஆகையால், இச்சத்திர சிகிச்சையை மேற்கொள்ளுவதற்கு பெருந்தொகையான நிதி தேவைப்படுகிறது. 



தற்பொழுது இந்நோயால் பாதிக்கப்பட்ட இவர் வருமானமீட்டக்கூடிய தொழில்கள் செய்யமுடியாதுடன் இச்சத்திர சிகிச்சையை செய்வதற்கான நிதிவசதிகள் இல்லாமலும் காணப்படுகிறார். 



இவரின் இந்த நிர்க்கதியான நிலைமையை கருதிற்கொண்டு எல்லாம் வல்ல இறைவனுக்காக கருணையுள்ளம் படைத்தவர்கள் உங்களிடம் இவரது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்காக உங்களால் முடியுமான நிதி உதவிகளை எதிர்பார்க்கின்றார். 


ஆகையால் அன்புள்ளம் படைத்த அனைவரும் தங்களால் முடிந்த தொகையினை வல்ல இறைவனுக்காக வாரி வழங்குமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறேன். 


நன்றி.


வங்கி கணக்கு விபரம்:


Name:- A B H RIZNI


Bank:- Hatton National Bank (HNB)


Branch:- Sammanthurai


Account Number :-  222020096256




தொலைபேசி 076 614 7824



குறிப்பு: வைத்தியர்களின் கடிதம், மருத்துவ அறிக்கைகள் மற்றும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் உறுதிப்படுத்தல் ஆவணம் போன்றன இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment