Recent Posts

Search This Blog

சஜித்தின் கட்சியில் இருந்து அமைச்சர்கள் ஹரின் மற்றும் மனுஷ நீக்கம் - சென்ற வருடம்ஜனாதிபதி ரணிலுடன் இணைந்த நிலையில் தற்போது SJB செயற்குழு தீர்மானம்.

Tuesday, 18 July 2023


சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை நீக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment