குறித்த பஸ் வேகமாக பயணித்த அதே வேளை கொடக்காவலை பிரதேசத்தில் வைத்து சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் பஸ்சின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதையில் கவிழ்ந்துள்ளதாக
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் குறைந்தது 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment