Recent Posts

Search This Blog

குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது - 5 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி.

Friday, 28 July 2023



 குவைத் அரசு 5 கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 5 பேரில் 2015 ஆம் ஆண்டு  மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



No comments:

Post a Comment