Recent Posts

Search This Blog

VIDEO : மககள பசயல வடம பத TITAN பனற பயணஙகள அவசயம?

Thursday, 29 June 2023


மக்கள் பசியில் வாடும் போது TITAN போன்ற பயணங்கள் அவசியமா?

உலகில் மூன்றில் இரண்டு வீதமான மக்கள் பசியில் வாடும் போது TITAN போன்ற பயணங்கள் அவசியமா என்று நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.



No comments:

Post a Comment