Recent Posts

Search This Blog

JOBS இலங்கை மற்றும் டுபாயின் முன்னணி Travel Agency - Goldfinchs Travel & Tourism நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.

Monday, 5 June 2023


 இலங்கை மற்றும் டுபாயின் முன்னணி Travel Agency யான Goldfinchs Travel & Tourism நிறுவனத்தில் வேலைவாய்ப்பு. 


டுபாயில், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இயங்கிவரும் முன்னணி Travels நிறுவனமான GOLDFINCHS TRAVELS & TOURISM  டுபாய் கிளைக்கு SALES AND MARKETING Staff தேவை 

மேற்குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்கான தகைமைகள். 

1. SALES AND MARKETING யில் 2 வருட கால அனுபவம். 


2. TRAVELS & TOURISM அனுபவம் தேவை. 


3. ஆங்கிலத்தில் தேர்ச்சி  பெற்றிருக்க வேண்டும் 


* சிறந்த சம்பளத்துடன்   இலங்கை அலுவலகத்தில் 3 கிழமை Training வழங்கபடும்


உங்கள் CV களை +94324351234 என்ற WHATSAPP யிற்கோ அல்லது jobs@goldfinchs.com என்ற Email யிற்கு share செய்யவும்.



No comments:

Post a Comment