Recent Posts

Search This Blog

Iயழ. வரலறறல மதன மறயக தமழர பரதநதகளகக தமழ மழ பயரபபடன பனத கரஆன பரதகள.

Tuesday, 13 June 2023


*யாழ்ப்பாண வரலாற்றில் முதன் முறையாக தமிழர் பிரதிநிதிகளுக்கு தமிழ் மொழி பெயர்ப்புடன் புனித குர்ஆன் பிரதிகள்*

கலாபூஷணம் பரீட் இக்பால் அவர்களினால் வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ திருமதி பி. எஸ்.எம்.சாள்ஸ் அவர்களுக்கும் யாழ்ப்பாண பல்கலைக் கழக துணை வேந்தர் கணிதப் பேராசிரியர் கெளரவ சி.சிறிசற்குணராசா அவர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கெளரவ அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கும் யாழ்.வலய கல்விப் பணிப்பாளர் கௌரவ முத்து இராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் கெளரவ சாம்பசிவம் சுதர்சன் அவர்களுக்கும் முனைவர் சதீஷ்குமார் சிவலிங்கம் அவர்களுக்கும் புனித தமிழ் மொழி பெயர்ப்புடன் குர்ஆன் பிரதிகள் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது யாழ்ப்பாண முஸ்லிம்கள் வரலாற்றில் இந்நிகழ்வு புரிந்துணர்வுடன் சகவாழ்வுக்கான முக்கியமான இணைப்பு பாலமாக கருதப்படுகிறது என பல சமூக ஆர்வலர்களால் பேசப்படுகிறது.


No comments:

Post a Comment