Recent Posts

Search This Blog

வடக்கு கிழக்குக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு நாம் விரும்பவில்லை ; மொட்டு கட்சி செயலாளர்

Saturday, 10 June 2023


வடக்கு கிழக்குக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவதற்கு தமது கட்சி எந்த ஒரு இணக்கப்பட்டிற்கும் வரவில்லை என  மொட்டு கட்சி செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில் அரசியல் உயர்மட்டத்தில் பேசப்பட்டு வரும் நிலையில் தமது கட்சி அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் ஒப்புதல் அளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



No comments:

Post a Comment