Recent Posts

Search This Blog

கஸ வலய மலம கறககறம - லடர நறவனத தலவர அறவபப

Monday, 26 June 2023


லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.


இந்த விலை குறைப்பு ஜூலை முதல் குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்


No comments:

Post a Comment