Recent Posts

Search This Blog

ஜனாஸா அறிவித்தல் : ஏறாவூர் முகம்மது ஸாலிம் அவர்கள் காலமானார்கள்.

Saturday, 3 June 2023


ஏறாவூர் முகாந்திரம் விதியில் வசிக்கும்!!
ஏறாவூர் பிரதேச செயலகத்தில் கடமை புரியும்!!
My sons ' minimart உரிமையாளர்!!
இஸ்ஹாக் அவர்களின் மூத்த மகன்!!
முகம்மது ஸாலிம் அவர்கள்!!
இறைவனின் அழைப்பை ஏற்று கொண்டார்!!


இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி ராஜீஊன்!!

 சுகயீனம் காரணமாக சில வருடங்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த இவர் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.


அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 9   மணியளவில் நூருஸ்ஸலாம் காட்டுப்பள்ளி மையவாடியில் இடம்பெறும்.

அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக பிராத்திக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.



No comments:

Post a Comment