திங்கட்கிழமை (19) முதல் இந்தத் திட்டத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணியகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளிலும் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு டெங்கு மற்றும் கொரோனா தடுப்புக்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவால் யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment