Recent Posts

Search This Blog

சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேர் உள்ளடக்கம்.

Monday, 12 June 2023


ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.



குறித்த விஞ்ஞானிகளின் பெயர் பட்டியல் கீழ்வருமாறு,


ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை,

*கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க,

*மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷானி சவிந்த ரணதுங்க,

*கலாநிதி ஆஷா டிவோஸ்,

*கலாநிதி ரொஹான் பெத்தியகொட மற்றும்

*பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஆகியோரை ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பட்டியலிட்டுள்ளது.



2016 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆசிய விஞ்ஞானி இதழ் ஆசியாவின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலைத் தொகுத்து வருகிறது.


No comments:

Post a Comment