Recent Posts

Search This Blog

PHOTOS - மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களுக்கு வெள்ளத்தால் பாதிப்பு.

Sunday, 14 May 2023


நாட்டின் பல பகுதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நில்வலா கங்கை மற்றும் கிங் கங்கை பெருக்கெடுத்து ஓடுவதால், மாத்தறை மாவட்டத்தின் பல பகுதிகள் தாழ்வான நீரில் மூழ்கியுள்ளன.

தவலம, நெலுவ, மொரவக, அக்குரஸ்ஸ, அத்துரலிய, பிடபெத்தர மற்றும் கொட்டபொல ஆகிய தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மேலும், நெலுவ மற்றும் ஹப்பிட்டிய பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன





No comments:

Post a Comment