இலங்கையின் தேசிய மதம் பௌத்த மதம் எனவும் இலங்கை அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு அதியுயர் ஸ்தானம் வழங்கப்பட்டுள்ளதாக எனவும் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டார்.
பிரகாரம்,பௌத்த மதத்தைப் பாதுகாத்து,போஷித்து வளர்ப்பது அரசின் கடமையாக இருந்து வருவதாக குறிப்பிட்ட அவர் அதனை பௌத்த மதத்திற்கு எதிராக செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுலபடுற்றுவது அரசின் கடமை என அவர் குறிப்பிட்டார்.
மதப்போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக சட்டம் மிகக்கடுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment