ஜனாஸா அறிவித்தல் : மடவளை பஸார் வங்குவ கடை பிரதேசத்தை சேர்ந்த ஜனாப் முகம்மது நிலாம் அவர்கள் (முன்னாள் லேக் ஹவுஸ் ஊழியர்) காலமானார்கள்.
இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் லாதும்மா அவர்களின் கணவரும் நிஸ்ரின், நிம்னாஸ் ஆகியோரின் தந்தையும்,
முகம்மத் ரிப்தி, முகம்மத் ருஷாட் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று
( திங்கள்) பகல் 12 மணிக்கு மடவளை பஸார் ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



No comments:
Post a Comment