Recent Posts

Search This Blog

கதிர்காம பிரதேசத்தில் சிறியளவான நிலநடுக்கம் பதிவு

Monday, 15 May 2023


கதிர்காமம் பிரதேசத்தில் நேற்றிரவு சிறியளவான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.



புவிசரிதவியல் மற்றும் சுரங்கத் தொழில் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.



ரிச்டர் அளவில் 2.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்

இதனால் பாதிப்புகள் எவையும் ஏற்பட்டிருக்கவில்லை


No comments:

Post a Comment