
சிங்கள பௌத்த தலைவரான தன்னை தூக்கு மேடைக்கு அனுப்ப சிலர் சதி செய்வதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரி சேன குறிப்பிட்டார்.
கண்டி நகரில் இடம்பெற்ற சுதந்திர கட்சி மே தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
குண்டு வைத்த தீவிரவாதிகள் இன்று சிறைகளில் உள்ளனர் அவர்கள் தொடர்பில் இன்று விசாரணை இல்லை.சிகப்பு சட்டை அணிந்த சகோதரர்கள் தங்கள் ஆட்சி அமைக்க முடியுமென கணவு காண்கின்றார்க்ள். எமது ஆதரவு இல்லாமல் எவருக்கும் எதிர்காலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரி சேன குறிப்பிட்டார்.


No comments:
Post a Comment